ஆப்பிள்
வீட்டிற்கு பின்னால் ஒரு ஆப்பிள் மரம் இருக்கிறது. என்ன வகை என்று தெரியவில்லை. அணிலைத் தவிர அதன் பக்கமே யாரும் போவதில்லை. இங்கு 40 வருடங்களாக இருக்கும் ஒருவரிடம் அந்த மரம் பற்றி கேட்டபோது, அதை எதற்கு சாப்பிடுகிறாய்? கடையில் போய் நல்லதாக(!) ஆப்பிள் வாங்கி சாப்பிடேன் என்கிறார். கடைகளில் விற்கும் அளவுக்கு பெரியதாக இல்லை. சாப்பிட்டு பார்க்கலாம் என்று பார்த்தால், நன்கு பழுத்த ஆனால் அணில் கடிக்காத ஒரு பழம் கூட கண்ணுக்குத் தெரியவில்லை.


படம் எடுத்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. Blog-ல் போடுவதற்கு வேளை தான் வரவில்லை!!

16 Comments:
இது 'க்ரானி ஸ்மித்( Granny Smith)வகைபோல இருக்கு.
புளிப்பா இருக்கும். மாங்காய்த் தொக்கு மாதிரி செய்யலாம்.
Blogging From the Front Lines
The latest chatter in cyberspace. Blogging From the Front Lines By David Wallace-Wells Posted Friday, Aug.
Love your blog ! I'm bookmarking you!
I have a make money site/blog. It touches on make money related stuff.
Check it out if you get time :-)
I like your news clips. Visit anytime, And Im always looking for new reads.
casino poker
I'm waching blogs all day long and I found yours which is really nice :)
cialis
Keep up the good work! And Please visit this SITE ABOUT
baptist too!
Nice blog. Worth a bookmark. Please come by to visit our
Enduring Collections, Internet Shopping site. A great site to shop. Whether you are buying pet supplies or some other item, you will probably find it here. We have 20 different departments for your internet shopping pleasure!
School Crime & You
Your source of information and conversation about education in Georgia and the nation.
That post was very useful. Maybe you and your readers will find my site about forex trade signals useful as well.
entha apple super taste a erukkum.
U should eat it b4 the squirrels eat them.. I guarantee for the taste.
:-)
கீழ்ப்படத்திலேயிருக்கும் அப்பிள்களைப் பார்க்க, க்ரானி ஸ்மித் ஆக இருக்கலாம் என்று தோன்றியது; கொஞ்சம் உப்பும் பச்சைமிளகாயுடனும் தின்பது என் வழக்கம்.
ஆனால், முதற்படத்திலே பழம் (காயோ?) மேலே தெரியும் சிவப்பு, இது மகின்டொஸ் அப்பிளோ எனச் சந்தேகம் கொள்ள வைக்கிறது.
இறைவன் சொன்ன ஆப்பிள் பழத்தை சாப்பிட்டதாலதான் ஆதாம் ஏவாள் பூமிக்கு வந்தார்கள்.
மீண்டும் சாப்பிட்டு மனித இனத்தை சொர்க்கம் கொண்டு செல்லுங்களேன். பூமி போரடித்து விட்டது
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
நன்றி துளசி, பொடிச்சி, பெயரிலி, நிலவு நண்பன்.
துளசி & பெயரிலி, இது Granny Smith வகை அல்ல. எனக்கும் அது ரொம்ப பிடிக்கும். மாங்காய் மாதிரி நறுக்கி உப்பு மிளகாய்பொடி தூவி சாப்பிடுவதுதான் வழக்கம். பொடிச்சி, சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்கிறேன்.
மஞ்சுளா
முதல்் முறையாக மிளகாய் உப்புடன் ஆப்பிளை சாப்பிடுவதை பற்றி கேட்கிறேன். க்ராணி ச்மித் ஆப்பிளில் நல்ல pie செய்யலாம்.
படத்தில் உள்ளது மாகிண்டாஸ்ஹ போல இருக்கிறது.
i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here
என்ன வகையோ தெரியலை.....ஆப்பிள்ல இத்தன வகைகள் இருக்கா? பச்சயா ஒன்னு வரும். செகப்பா ஒன்னு வரும்.
இத அப்படியே வெந்நீரில் வேக வைத்து, சதைப் பற்றை எடுத்து ஜாம் செய்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.
Granny Smith முழுக்க முழுக்க பச்சையாக இருக்கும். ஜேர்மனிக்கு வந்த புதிதில் மாங்காய் ஆசையை கொஞ்சமாவது தீர்த்து வைத்தது Granny Smithதான். ஜேர்மனியில் நிறைய வகை அப்பிள்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றன. Granny Smith கூடுதலாக நியூசிலாந்திலிருந்து வருகிறது. பிங்லேடி என்று இப்போது ஒரு வகை அப்பிள் துருக்கி நாட்டிலிருந்து வருகிறது. மிகவும் நன்றாக இருக்கிறது. இது வரும் வரை முதலிடத்தில் இருந்தது Braeburn என்றொரு வகை.
ஜேர்மனியர்கள் எமது விளாம்பழத்தை Holz-Apfel(மர அப்பிள்) என்கிறார்கள்
நன்றி பத்மா, சந்த்ரவதனா, ராகவன்.
பத்மா, மிள்காய்பொடி, உப்பு போட்டு முயற்சி பண்ணி பார்த்தீர்களா?
>> மாங்காய் ஆசையை கொஞ்சமாவது தீர்த்து வைத்தது <<
இங்கும் அதே!
ராகவன், ஜாம் முயன்று பார்த்துவிட்டு சொல்கிறேன்.
Post a Comment
<< Home