ஹட்சன் பள்ளத்தாக்கு
ஹட்சன் பள்ளத்தாக்கு, நியூயார்க்:
போன வாரம் Pomona-விலுள்ள ரங்கநாதர் கோவிலுக்குப் போய்விட்டு வரும் வழியில் எடுத்த படங்கள். நம்ம ஊரில் காவிரி மாதிரி இங்கு Hudson. ஆனால், வற்றாத நதி. ஆற்றைக் கடந்து போனால் தான் அரங்கனை காண முடியும். படத்தில் தெரிவது Bear Mountain.
முதல் படம் Picasa-வில் edit செய்தது, இரண்டாவதை அப்படியே போட்டிருக்கிறேன். படங்கள் தெளிவாக இல்லை, அதாவது பளிச்சென்று இல்லை. என்ன காரணம், settings மாற்ற வேண்டுமா?


6 Comments:
உச்சி வெயில் ! அதுதான் காரணம் என்று நினைக்கிறேன். நீங்கள் கேமராவின் pre-set mode தான் எடுத்தீர்கள்?
முடிந்த வரை மதியத்தில் landscape எடுக்காதீர்கள், இதுவரை என்க்கு ஒரு நல்ல படம் கூட மதியத்தில் கிடைத்ததில்லை. நிறய நிழல் விழும் காலை,மாலை தான் சரி . மாலையில் அதே இடத்தை மீண்டும் எடுத்து பாருங்கள்.
அப்படியா, மாலைவேளையில் முயற்ச்சித்துப் பார்க்கிறேன். நன்றி ஆனந்த்.
மதிய வேலையில் மந்தமான மேகமூட்டம் இருக்கும் போது எடுத்தால் இப்படித்தான் வரும். மேகம் இல்லாத தெளிவான நீல நிற வான பின்னனியோ அல்லது பிரகாசமான மேகமோ இருக்கும் போது எடுத்தால் தெளிவாக வரும்.
Your blog is fantastic... Photos are eye-catching. Keep up. I used to wonder even the hilly areas of Wisconsin... but you have really kindled my desire to visit hudson valley. If possible, please do write about photography... (even if you write about how to select a camera for different purposes that will be great). By the way, mind if i ask, is there any Sri ranganatha swamy temple photos :)
படங்கள் எல்லாம் நல்லாருக்கு. உங்க ரசிப்புத் தன்மை தெரியுது. புதுப்படங்களுக்குக் காத்திருக்கிறேன். இந்த மாதிரி ஆறுகளைப் பார்க்கும் போது நம்ம நாட்டைப் பத்தி கவலையும் வருது.
ரங்கநாதர் கோயிலைப் படம் எடுத்தீங்களா?
நன்றி ஸ்ரீகாந்த், ரமேஷ்.
கோவிலை மட்டும் தனியாக படம் எடுக்க முடியவில்லை. அடுத்த முறை போகும்போது எடுத்து போடுகிறேன்.
Post a Comment
<< Home