எல்லா digital படங்களிலும் EXIF data இருக்கும். கேமரா பேரு, aperutue, shutter speed எல்லாம் இருக்கும். பொதுவா எல்லா photo editors இத பார்க்கலாம் ( for eg: picasa )
very nice...can i use this with your permission...pls come to my blog also...kmr-wellwishers.blogspot.com pls give me your mail id...i am in india....kmrjayakumar@gmail.com thank u
11 Comments:
என்ன பூ இது? எங்கே எடுத்தீர்கள்?
Olympus c725 கூட வைத்து இருக்கிறீர்களா D70 உடன்.
You may want to look at this, to see how comments on your blog can be tracked from Thamizmanam.
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=blogger_rating_guidelines
மஞ்சுளா, நீங்கள் இன்னும் தமிழ்மணத்தில் பதிவு செய்யவில்லையா.
படம் அருமை..
நன்றி ஆனந்த், பரணீ, சேது.
இருக்கிற ஒண்ணேமுக்கால் படங்களை வெச்சுண்டு என்னத்த பதிவு செய்யறது. இன்னும் கொஞ்சம் படம் போட்ட பிறகு பதிவு செய்யலாம்னு இருந்தேன். இன்னிக்கி பண்ணிடறேன்.
ஆனந்த், அது C-715, பழைய camera. அது சரி, படத்துல, camera பேர்லாம் எங்க வருது?
அது எல்லாம் தொழில் ரகசியம். ;)
எல்லா digital படங்களிலும் EXIF data இருக்கும். கேமரா பேரு, aperutue, shutter speed எல்லாம் இருக்கும்.
பொதுவா எல்லா photo editors இத பார்க்கலாம் ( for eg: picasa )
அது தெரியும், ஆனால், IE/Firefox-ல் பார்த்தால் இந்த விவரங்கள் ஒன்றும் தெரியவில்லையே என்று கேட்டென். :-(
படத்தை download பண்ணி editor ல் பார்த்தேன், நீங்க என்ன settings உபயோக படித்தீனர்கள் என்று பார்ப்பதற்காக.
very good taste.continue madam unga photo illaiya.
rks.erode
very nice...can i use this with your permission...pls come to my blog also...kmr-wellwishers.blogspot.com pls give me your mail id...i am in india....kmrjayakumar@gmail.com thank u
Post a Comment
<< Home