My Photo Gallery
posted by Manjula @ 2:12 PM
ஆஹா ... வாங்க வாங்க ....முதல் படமே சூரியன் படமா. :-)படம் நன்றாக உள்ளது. தொடர்ந்து உங்க படங்களை பதியுங்கள்.
நன்றி பரணீ.
மஞ்சுளா அவர்களே,அருணோதயம் ரொம்ப சூப்பர்.. நீங்க க்ளிகினதா இல்லை.. மண்டபத்துல யாராச்சும் க்ளிக் பன்னதை நீங்க இங்கே பதிச்சிருக்கீங்களா???எப்படி இருந்தாலும் அருமை.. நிறைய படம் போடுங்க..அப்படியே எதாச்சும் கமென்ட் எழுதுங்கள்!வீ எம்
நன்றி வீ.எம். அவர்களே, நான் க்ளிக்கினது தான்.
Hmm.How did I miss these pictures ??Welcome Manjula !!Hope to see many more pictures form you.
Thank you!
"நீங்க க்ளிகினதா இல்லை.. மண்டபத்துல யாராச்சும் க்ளிக் பன்னதை நீங்க இங்கே பதிச்சிருக்கீங்களா???" - ஹு..ஹும், ஏதாவது காப்பிரைட்டுக்கு வழியிருக்கானு பாக்கணும்!'மஞ்சுளா'ன்னு பெயர் இருந்தா உடனே மஞ்சசசசளா படம் எடுத்திர்ரதா?காமிரா - என்னது? எப்போ வாங்கினது?
வருகைக்கு நன்றி தருமி, நான் க்ளிக்கினது தான். Camera தற்சமயம் உபயொகிப்பது Nikon D70. ஆனால் இந்த படம் எடுத்தது, Olympus C-715-ல்.
welcome manjula
நன்றி பத்மா.
உங்கள் வலை பதிவு-படங்கள் அருமை.. தொடரட்டும்..
இந்தப் படத்தை உபயோகிக்க எடுத்துகொண்டேன். பிரச்சினை இல்லைதானே? நன்றி.
ரொம்ப முந்தி வந்தது உங்க வீட்டுக்கு. இப்ப ரொம்ப படம் காமிக்கிறதில்லையா?இங்கே எங்க புது வீடு பக்கமும்வரலாமில்லையா?
Post a Comment
<< Home
View my complete profile
13 Comments:
ஆஹா ... வாங்க வாங்க ....
முதல் படமே சூரியன் படமா. :-)
படம் நன்றாக உள்ளது. தொடர்ந்து உங்க படங்களை பதியுங்கள்.
நன்றி பரணீ.
மஞ்சுளா அவர்களே,
அருணோதயம் ரொம்ப சூப்பர்.. நீங்க க்ளிகினதா இல்லை.. மண்டபத்துல யாராச்சும் க்ளிக் பன்னதை நீங்க இங்கே பதிச்சிருக்கீங்களா???
எப்படி இருந்தாலும் அருமை.. நிறைய படம் போடுங்க..அப்படியே எதாச்சும் கமென்ட் எழுதுங்கள்!
வீ எம்
நன்றி வீ.எம். அவர்களே, நான் க்ளிக்கினது தான்.
Hmm.
How did I miss these pictures ??
Welcome Manjula !!
Hope to see many more pictures form you.
Thank you!
"நீங்க க்ளிகினதா இல்லை.. மண்டபத்துல யாராச்சும் க்ளிக் பன்னதை நீங்க இங்கே பதிச்சிருக்கீங்களா???" - ஹு..ஹும், ஏதாவது காப்பிரைட்டுக்கு வழியிருக்கானு பாக்கணும்!
'மஞ்சுளா'ன்னு பெயர் இருந்தா உடனே மஞ்சசசசளா படம் எடுத்திர்ரதா?
காமிரா - என்னது? எப்போ வாங்கினது?
வருகைக்கு நன்றி தருமி, நான் க்ளிக்கினது தான். Camera தற்சமயம் உபயொகிப்பது Nikon D70. ஆனால் இந்த படம் எடுத்தது, Olympus C-715-ல்.
welcome manjula
நன்றி பத்மா.
உங்கள் வலை பதிவு-படங்கள் அருமை.. தொடரட்டும்..
இந்தப் படத்தை உபயோகிக்க எடுத்துகொண்டேன். பிரச்சினை இல்லைதானே? நன்றி.
ரொம்ப முந்தி வந்தது உங்க வீட்டுக்கு. இப்ப ரொம்ப படம் காமிக்கிறதில்லையா?
இங்கே எங்க புது வீடு பக்கமும்வரலாமில்லையா?
Post a Comment
<< Home